1927-ல் நிறுவப்பட்டது | உங்கள் நம்பகமான கூட்டுறவு வங்கி
| வங்கியின் பெயர் | பிரகாசபுரம் கூட்டுறவு நகர வங்கி, வ-து எண்: O.726 |
|---|---|
| வங்கி குறியீடு | 88146 |
| தலைமை அலுவலகம் | 29, பிரதான சாலை, பிரகாசபுரம் - 628616, தூத்துக்குடி மாவட்டம் |
| பதிவு தேதி | 10.10.1927 |
| வேலை துவங்கிய தேதி | 20.10.1927 |
| ரிசர்வ் வங்கி உரிமம் எண் / தேதி | ACD TN 136 / 20.08.1979 |
| ஏரல் கிளை துவக்கம் | 23.12.1983 |
| ஆத்தூர் கிளை துவக்கம் | 08.06.1998 |
| முத்தையாபுரம் கிளை துவக்கம் | 03.11.2001 |
| மீளவிட்டான் கிளை துவக்கம் | 05.01.2011 |
இது உங்கள் வங்கி! வங்கியின் வளர்ச்சிக்கு உதவிடுங்கள்.
எங்களை அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் கேளுங்கள் — உங்கள் கிளை எப்போதும் உதவத் தயார்.